தேடல் · Search: ஏற்றுமதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 26–43 · 26–43 of 43

வணிக வீதம் vaṇika vītam meaning
ஒரு நாட்டின் இறக்குமதி விலை ஏற்றுமதி விலைத் தொடர்பாக வுள்ள வாணிப வாய்ப்பளவு. இறக்குமதி விலைக்குறியீடு ஏற்றுமதி விலைக் குறியீடு ஆகிய இரண்டிற்குமுள்ள வீதம் — terms of trade
வைப்பு நிதி vaippu niti meaning
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
ஆவணப் பற்று āvaṇap paṟṟu meaning
இது ஒரு பற்று ஏற்பாடு. இதில் குறிப்பிட்ட தொகைக்கு அயல்நாட்டு வாங்குநர் பேரில் ஏற்றுமதி செய்யப்பட்ட் சரக்குகளுக்காக வரையப்பட்ட மாற்றுண்டியலை ஒரு வங்கி வழங்கும் — documentary credit
திறவி மீட்சி tiṟavi mīṭci meaning
ஒரு தனித் திறவி (private key) வழிமுறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச்சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க ம… — key recovery
ஆவண உண்டியல் āvaṇa uṇṭiyal meaning
கப்பல் சரக்கு ஆவணங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது. இந்த ஆவணங்களில் கப்பல் வரவுச்சீட்டு, காப்புறுதி முறி, கப்பல் ஏற்றுமதிச் சீட்டு, இடாப்பு ஆகியவை இருக்கும் — documentary bill
துறைமுகக்குறி tuṟaimukakkuṟi meaning
ஏற்றுமதிக்குரிய பொருள்க ளின் மீது இடப்படும் சின்னங்கள். அவை அடைய வேண்டிய இடம் குறிக்கப்படும் — portmark
தரவு இறக்குமதி taravu iṟakkumati meaning
மற்றொரு ஆணைத்தொகுப்பில் உருவாக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் (படிக்கும்) திறன். ஒருங்கிணைந்த மென் பொருள் பயன்பாட்டில் இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒரு நிரல் தொகுப்பில் சேகரிக்கப்பட்ட அ… — data import
பேராள் இடாப்பு pērāḷ iṭāppu meaning
ஏற்றுமதிப் பட்டியல், ஏற்றுமதி செய்யப்படும் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் நாட்டின் பேராளினால் சான்றிடப்படல் — consular Invoice
கப்பல்ஆவணங்கள் kappalāvaṇaṅkaḷ meaning
வங்கிக்கு ஏற்று மதியாளர்கள் அளிக்கும் ஆவ ணங்கள். இவற்றில் வணிக இடாப்பு. கப்பல் உண்டியல், காப்புறுதிமுறி, எடைக் குறிப்பு. தரச் சான்றிதழ், ஏற்றுமதி உரி மை முதலியவை இருக்கும். — shipping documents
உருப்பட அமைப்பு uruppaṭa amaippu meaning
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
கப்பல் நிறுவனம் kappal niṟuvaṉam meaning
ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அமைப்பு — shipper
அயல்நாட்டுத் துறை ayalnāṭṭut tuṟai meaning
புற வணிகத் தோடும் முதல் புழக்கத்தோடும் தொடர்புடைய ஒரு நாட்டின் பொருளாதாரப் பகுதி. புற வணிகம் என்பது இறக்குமதிகளையும் ஏற்றுமதிகளையும் முதல் புழக்கம் என்பது உள் புழக்கத்தையும் வெளிப்புழக்… — foreign sector
ஒரு நிறுவனத் தின் கடன் ஈந்தவர்களுக்குரிய தொகைகள். குறிப்பிட்ட காலத் தில் செலுத்தப்படவேண்டி யவை – வாணிப மரபு: வாணிபத்தில் தொன்று தொட்டுப் பின்பற்றப்படும் வழக்கம் அல்லது நடைமுறை. – சுங்க ஆ… — capital asset. current liabilities
ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறு களப் பகுதியிலுள்ள இறக்கு மதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்… — directory replication
ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறுகளப்பகுதியிலுள்ள இறக்குமதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்கன்க… — directory replication
ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்குரிய செலுத்து நிபந்தனைகள். இறக்குமதி செய்பவர் பணம் செலுத்தி இவ்வுண்டியலைப் பெற்றுக் கப்பல் சரக்குகளை எடுத்துக்கொள்வர் — cash against document
ஒரு நாடு அயல் நாட்டுடன் கொண்டுள்ள கணக்கு நடவடிக்கைகள். அதாவது, கொடுக்கல் வாங்கல். இது நடப்புக் கணக்கு,மூலதனக் கணக்கு எனப் பலவகை. இவ்விரண்டில் நடப்புக் கணக்கு வணிகக் கணக்கே. இது இறக்குமதி… — balance of payments
ஒரு நாட்டின் வணிக நிலையின் முடிவுகளைக் காட்டும் கணக்குகள் நடப்புக் கணக்கைத் தோற்றுவிப்பவை. கொடுப்பு நிலைக் குறிப்பின் ஒரு பகுதி. புலனாகக் கூடியவை புலனாகாதவை ஆகிய இரண்டையும் கொண்டவை.… — balance of trade