அயல்நாட்டுக் கொடுப்பு நிலை

ayalnāṭṭuk koṭuppu nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நாடு அயல் நாட்டுடன் கொண்டுள்ள கணக்கு நடவடிக்கைகள். அதாவது, கொடுக்கல் வாங்கல். இது நடப்புக் கணக்கு,மூலதனக் கணக்கு எனப் பலவகை. இவ்விரண்டில் நடப்புக் கணக்கு வணிகக் கணக்கே. இது இறக்குமதி ஏற்றுமதி இருப்பு நிலையைப் பதிவு செய்வது. மொத்தத்தில் கணக்குகள் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். கொடுப்பு நிலையில் உபரியோ பற்றில் குறையோ துணைக் கணக்கில் சமநிலையின்மையைக் காட்டும். அந்நியச் செலவாணிக் காப்புகள் குறைகின்றன அல்லது கூடுகின்றன என்பது இதன் பொருள். கொடுப்பு நிலைப் புள்ளி விபரங்களை அளிப்பதற்குரிய மரபுகளை அனைத்துலகப் பண நிதியம் பரிந்துரை செய்துள்ளது. — balance of payments
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 23)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8xp9rgf4/

தமிழ்
“அயல்நாட்டுக் கொடுப்பு நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xp9rgf4/
APA
Oliyon Research. (2026). அயல்நாட்டுக் கொடுப்பு நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8xp9rgf4/
MLA
"அயல்நாட்டுக் கொடுப்பு நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xp9rgf4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment