{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8xp9rgf4/", "data": {"id": "8xp9rgf4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8xp9rgf4/", "kind": "word", "headword": "அயல்நாட்டுக் கொடுப்பு நிலை", "romanization": "ayalnāṭṭuk koṭuppu nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:29.759860+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நாடு அயல் நாட்டுடன் கொண்டுள்ள கணக்கு நடவடிக்கைகள். அதாவது, கொடுக்கல் வாங்கல். இது நடப்புக் கணக்கு,மூலதனக் கணக்கு எனப் பலவகை. இவ்விரண்டில் நடப்புக் கணக்கு வணிகக் கணக்கே. இது இறக்குமதி ஏற்றுமதி இருப்பு நிலையைப் பதிவு செய்வது. மொத்தத்தில் கணக்குகள் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். கொடுப்பு நிலையில் உபரியோ பற்றில் குறையோ துணைக் கணக்கில் சமநிலையின்மையைக் காட்டும். அந்நியச் செலவாணிக் காப்புகள் குறைகின்றன அல்லது கூடுகின்றன என்பது இதன் பொருள். கொடுப்பு நிலைப் புள்ளி விபரங்களை அளிப்பதற்குரிய மரபுகளை அனைத்துலகப் பண நிதியம் பரிந்துரை செய்துள்ளது.", "needs_definition": false, "gloss_en": "balance of payments", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 23"}]}}