கோப்பக நேர் படியாக்கம்
kōppaka nēr paṭiyākkam
பொருள்கள் · Senses
1.
ஏற்றுமதி வழங்கன் எனப்படும் வழங்கன் கணினியிலிருந்து கோப்பகங்களின் மூலத்தொகுதியை, அதே களப்பகுதியில் (domains) அல்லது வேறுகளப்பகுதியிலுள்ள இறக்குமதிக் கணினி எனப்படும் குறிப்பிட்ட வழங்கன்களிலோ பணிநிலையங்களிலோ நகலெடுத்து வைத்தல். இவ்வாறு நேர்படியாக்கம் செய்வதில் நன்மை உள்ளது. கோப்புகள் மற்றும் கோப்பகங்களின் ஒரே மாதிரியான தொகுதிகளை பல்வேறு கணினிகளில் பதிவுசெய்து வைத்துப் பராமரிக்கும் பணியை நேர்படியாக்கம் எளிமையாக்குகிறது. மூலத் தொகுதியின் ஒரேயொரு படியை மட்டும் பராமரித்தல் போதும்
— directory replication
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bp8bzdfu/
தமிழ்“கோப்பக நேர் படியாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bp8bzdfu/APA
Oliyon Research. (2026). கோப்பக நேர் படியாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bp8bzdfu/MLA
"கோப்பக நேர் படியாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bp8bzdfu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment