திறவி மீட்சி

tiṟavi mīṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனித் திறவி (private key) வழிமுறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச்சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க முடியும். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்படி 1998-க்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு மறையாக்க மென்பொருளும் திறவி மீட்சி வசதியைப் பெற்றிருக்க வேண்டும் key, shift : நகர்த்து விசை. — key recovery
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j4r28z87/

தமிழ்
“திறவி மீட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4r28z87/
APA
Oliyon Research. (2026). திறவி மீட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j4r28z87/
MLA
"திறவி மீட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4r28z87/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment