{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j4r28z87/", "data": {"id": "j4r28z87", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j4r28z87/", "kind": "word", "headword": "திறவி மீட்சி", "romanization": "tiṟavi mīṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.863703+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனித் திறவி (private key) வழிமுறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச்சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க முடியும். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்டப்படி 1998-க்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்தவொரு மறையாக்க மென்பொருளும் திறவி மீட்சி வசதியைப் பெற்றிருக்க வேண்டும் key, shift : நகர்த்து விசை.", "needs_definition": false, "gloss_en": "key recovery", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 260"}]}}