வணிக வீதம்

vaṇika vītam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நாட்டின் இறக்குமதி விலை ஏற்றுமதி விலைத் தொடர்பாக வுள்ள வாணிப வாய்ப்பளவு. இறக்குமதி விலைக்குறியீடு ஏற்றுமதி விலைக் குறியீடு ஆகிய இரண்டிற்குமுள்ள வீதம் — terms of trade
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k577uc6j/

தமிழ்
“வணிக வீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k577uc6j/
APA
Oliyon Research. (2026). வணிக வீதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k577uc6j/
MLA
"வணிக வீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k577uc6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment