தேடல் · Search: எண்ணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 26–50 · 26–50 of 81

ஏணகம் ēṇakam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மருந்துச்சரக்கு. (நாமதீப. 395.)
ஏன ēṉa similar
ஏனைய , பிற , மற்றைய , வேறான
ஏனகம் ēṉakam similar
பாவம். எ-டு ஊன கத்தே உன்னுமது என் என்ற னையேல் ஏனகத்து (திப 49)
எண் eṇ meaning
தருக்கம், சோதிடம், எள், மதிப்பு, இலக்கம், எண்ணம். கணிதம், மந்திரம், எட்டு, எளிமை, மனம், அறிவு
வெறி veṟi பெயர்ச்சொல் · Noun meaning
வெறி =ஆட்டை அறுத்து செய்யும் பூசை. — rabidity, fanaticism, passion
கரவு karavu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிவு, மறைவு, களவு — wickedness, secrecy
ஏடல் ēṭal பெயர்ச்சொல் · Noun meaning
கருத்து , எண்ணம்
பாவனை pāvaṉai பெயர்ச்சொல் · Noun meaning
நினைப்பு( 30, 258.)
சங்கை caṅkai பெயர்ச்சொல் · Noun meaning
அச்சம்
சாதனம் cātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
முன்னம் muṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
கருத்து; எண்ணம்; மனம் — thought; intention, sign; gesture; note, foreword, before, previously
விசாரம் vicāram பெயர்ச்சொல் · Noun meaning
சிந்தனை, எண்ணம்
தியானம் tiyāṉam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டாங்க யோகத்தில் ஏழாம் படி — Seventh step in Ashtanga Yoga, Sence the One and Unique Source of Power Lorde S…
படுகிடை paṭukiṭai பெயர்ச்சொல் · Noun meaning
நோய் மிகுதியால் எழுந்திருக்கமுடியாத நிலை . — bed-ridden
மனோபலம் maṉōpalam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மனத்திடம்
தோற்றல் tōṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
தோன்றுகை
உள்ளுறை uḷḷuṟai பெயர்ச்சொல் · Noun meaning
உட்பொருள்
ஏகபாவம் ēkapāvam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரே தன்மை
நோக்கம் nōkkam பெயர்ச்சொல் · Noun meaning
*நோக்கம் - உட்கருத்து; எண்ணம்; பார்வை
தோற்றம் tōṟṟam meaning
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
நாேக்கு nākku meaning
அழகு, எண்ணம், கண், அறிவு
வக்கிரம் vakkiram பெயர்ச்சொல் · Noun meaning
குரூரம், கெட்ட எண்ணம், கெட்ட பார்வை — perversion, perversity
நினைப்பு niṉaippu பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணம், கருத்து — thought, opinion
உளப்பாடு uḷappāṭu பெயர்ச்சொல் · Noun meaning
உண்மைநிலை
நரிநிறம் nariniṟam பெயர்ச்சொல் · Noun meaning
பலநிறக்கலப்பு