கரவு

karavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிவு, மறைவு, களவு — wickedness, secrecy
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரவு)
2.
கபடம், தீய எண்ணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரவு)
3.
இரவெனும் ஏமாப்பில் தோணி கரவெனும் பார்தாக்க பக்குவிடும் (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரவு)
4.
முதலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரவு)
5.
ஒளித்தல், பொய், வஞ்சகம், உலோபம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)
6.
வஞ்சனை, (குறள் 288); மறைத்தல், (குறள் 1068,1069).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 105)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tn9v67xb/

தமிழ்
“கரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tn9v67xb/
APA
Oliyon Research. (2026). கரவு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/tn9v67xb/
MLA
"கரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tn9v67xb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment