வெறி

veṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெறி =ஆட்டை அறுத்து செய்யும் பூசை. — rabidity, fanaticism, passion
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறி)
2.
அளவு கடந்த உணர்ச்சி / மிதமிஞ்சிய ஆர்வம் / எண்ணம் / பற்று
மொழி வெறி = அளவு கடந்த மொழி பற்று
கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறி)
3.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறி)
4.
அச்சம், ஆடு, கலக்கம், பிசாசு, மணம், மருட்சி, வட்டம், நோய், மருள், முருகன் பூசையில் மருள் வந்து ஆடுதல், ஒழுங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 394)
5.
நல்ல மனம், (குறள் 1113).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdt7rkzm/

தமிழ்
“வெறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdt7rkzm/
APA
Oliyon Research. (2026). வெறி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/kdt7rkzm/
MLA
"வெறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdt7rkzm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment