தேடல் · Search: உயிரினம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
76 இல் 26–50 · 26–50 of 76
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
பொந்துகளில் வாழும் சிறிய உயிரினம் — rabbit, hare
ஒரு வகை கடல் உயிரினம், கூனி — prawn, honeycomb
உயிரில்லாத உடலைச் பிணம் என்கிறோம். — dead body, corpse, carcass
நீர் ஓரத்தில் வசிக்கும் உயிரினம் — (1) crab, (2) cancer in the zodiac
ஒரே உயிரணுவுடைய நீர்வாழ் உயிரினம். இது 1/100" குறுக்களவுடையது. இது தன் உடலின் ஒரு பகுதி வெளியே தள்ளி நகர்கிறது. இது தன்னைத் தானே பிளவு செய்து இனப்பெருக்கம் செய்கிறது — amoeba
அசைதல்
பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள உயிரினம். இவற்றின் உடல் பல கட்டுக… — centipede
நீரிலும், நிலத்திலும் வாழும் ஓர் உயிரினம். — beaver
தட்டையான ஓட்டினையும் கை போன்ற பத்து உறுப்புகளையும் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) ஒரு வகை கடல்வாழ் உயிரினம்; squid
இள வயதுப் பெண் — female of many animals
உயிரினம். — living organism
உயிரினமானது தொடர்ந்து இனப்பெருக்கத்தினால், பெருக்கமடைந்தால் அந்த ஒரே வகை இனம், பேரினமாகும்.
இருமடிய உயிரினம் ஒன்றின், ஒத்த நிறப்புரிகளில் உள்ள, ஒரு மரபணுவின் இரு எதிருருக்களும் ஒத்த பிரதிகளாக இருப்பின், அது சமநுகமாகும்
ஓர் ஊர்ந்து செல்லும் உயிரினம் — millipede
எட்டுக்கால்களை உடைய ஒர் உயிரினம்
ஓர் உயிரினம் — monkey
இரவைச் சார்ந்து வாழும் உயிரினம் — nocturnal
பகலைச் சார்ந்து வாழும் உயிரினம் — diurnal
ஊர்ந்து செல்லும் உயிரினம்
இருசாதி சேர்ந்து பிறக்கும் உயிரினம்
சிவப்பு நிறமுள்ள ஒரு நச்சு உயிரினம்
ஒழுகு உடல் உடைய அணு உயிரினம்; அடிக்கடி மாறும் இயல்புள்ள வயிற்றுடலி. இது உடலில், குடல் குழாயில் உடலுண்ணிகளாக வாழ்கின்றது. காயங்கள், சிறுநீர்க்குழாய் நோய்கள் போன்றவற்றில் நோய்க்குக் காரணம… — proteus
சில குறிப்பிட்ட இயல்புகளை உடைய உயிரினம்.
உலகத்தே வாழும் உயிரினம் — life, beings