பூரான்

pūrāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள உயிரினம். இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கும். சாதாரணமாக வீடுகளில் ஈரமான இடங்களில் காணப்படும் பூரான் வகை(படத்திலுள்ளது) 'சதங்கைப் பூரான்' எனப்படும். இதுவே பேச்சு வழக்கில் 'செரங்குப்பூரான். — centipede
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூரான்)
2.
இது நூற்றுக் கால் பூச்சிவகையைச் சேர்ந்தது. இது பல பகுதிகளைக் கொண்ட தட்டையான நீண்ட உடலைக் கொண்டது — centiped
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 270)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/89vt32yy/

தமிழ்
“பூரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89vt32yy/
APA
Oliyon Research. (2026). பூரான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/89vt32yy/
MLA
"பூரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89vt32yy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment