தேடல் · Search: உயிரினம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
76 இல் 1–25 · 1–25 of 76
உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும். — //tolweb.org/tree/phylogeny.html]
உயிரி (பெ) --> உயிரிகள் (ப) = உயிரினம், நுண்ணுயிர்.
உயிரினின்று, (குறள் 258).
உயிரிலிருந்து உயிர் பிறக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தும் கோட்பாடு — biogenesis
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து உயிரினங்களின் மொத்த உடல்எடை — biomass
Species
உயிரைக் காட்டிலும்,(குறள் 131).
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு பற்றிய அறிவியல் — morphology
உயிரினங்களின் வகைப் பிரிவுகள், உயிரின வகை வேறுபாடுகள். "The species", "Our species" என்பது மனித இனத்தைக் குறிக்கும் specific : தனி நோய் மருந்து; தனி மருத்துவமுறை; குறிப்பிட்ட… — species
Biological selection
உயிரெழுத்துக் கூட்டம்
உயிர்நிலை
உவர்நிலம்
களர்நிலம்
சிறிய பாலூட்டி உயிரினம். கொறிணி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.வயலிலும், சில இடங்களில் வீடுகளிலும் காணப்படும். உயிரின வகைப்பாட்டில் மூசு (Mus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. — Spurge, The 11th nakṣatra
இறால்மீன் என்னும் ஒருவகை நீர்வாழ் உயிரினம்.
குலம் — species, race
1.உடம்பு), 2.(மேனி), 3.(தேகம்), 4.(யாக்கை), 5.(உயிரெழுத்து), 6.(உயிர்), 7.(உயிரினம், 8.(உடல்) 9.சரீரம் . — body
எட்டு கால்களோடு, முன்னே இரண்டு முன்கொடுக்குகளோடு பின்னே முள்ளோடு உள்ள நஞ்சுப் பை கொண்ட கொடுக்கும் கொண்ட சிறு உயிரினம். இது கணுக்காலிகள் என்னும் பிரிவைச் சேர்ந்த ஓர் உயிரினம். இவை பூச்சி… — scorpion
உயிர்.
இயக்கத்திற்குத் தேவையான அடிப்படையான ஒன்று,
உயிரில்லாத உடலைச் சடலம் என்கிறோம். — dead body, corpse, carcass
அறுகால் கொண்ட பறக்கும் ஒரு பூச்சியினம், பறவை. கோலியாப்டெரா (Coleoptera) என்னும் காப்புறை சிறகிகள் என்னும் உயிரினப் பெயர் கொண்ட இனத்தைச் சேர்ந்த உயிரினம். பறக்கப் பயன்படும் இறக்கைகளைக் கா… — beetle, a sub-sect of Maṟava caste, arrow, fault, bracelet, conch, thread, eigh…