உயிர்

uyir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்கத்திற்குத் தேவையான அடிப்படையான ஒன்று,
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
2.
மூச்சு,(breath)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
3.
ஆன்மா,(soul)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
4.
உயிரினம்,(life)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
5.
அழகு,(beauty)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
6.
வாழ்க்கை,(life)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
7.
ஆர்வம்(interest)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
8.
பிராணன்.(foremost vital gas in the body)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
9.
பிராணம்.(foremost vital gas in the body)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
10.
உயிரெழுத்து (vowel), உடல், (soul - ஆன்மா)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்)
11.
ஓசை, அழகு ஆன்மா, பிராணி, உயிர்ப்பு
12.
சீவன் இருக்குமிடம், (குறள் 78,80).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 75)
13.
அணு, ஆன்மா, உயிர்ப்பு இதன் குணங்கள் : 1. அறிவுடைமை 2. விருப்பமுடைமை 3. ஆற்றலுடைமை.இது மூலாதாரத்தில் செல்லாது. துரியத் தானமாகிய உந்தியோடு நிற்பது. ஒ. ஆன்மா. உயிர் ஊழ் உயிர் நுகர்ச்சி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 71)
14.
இணைப்புச்சொல். உயிரினம் வாழும் முறையைக் குறிப்பிட உதவும் சொற்பதம் — biosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உயிருள்ள · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 204)
15.
உயிர் தொடர்பான அறிவியல் — biotics
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 205)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xkey8sb3/

தமிழ்
“உயிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkey8sb3/
APA
Oliyon Research. (2026). உயிர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xkey8sb3/
MLA
"உயிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xkey8sb3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment