பேரினம்
pēriṉam
பொருள்கள் · Senses
1.
உயிரினமானது தொடர்ந்து இனப்பெருக்கத்தினால், பெருக்கமடைந்தால் அந்த ஒரே வகை இனம், பேரினமாகும்.
2.
பொதுப் பண்புகள் கொண்ட இனங்களை , ஓர் பேரினம் எனலாம்.
3.
(உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. குடும்பத்துக்கு கீழாகவும் இனத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
4.
உயிரினம், nomenclature,binomialism.
5.
தொகையினம். வகைப்பாட்டு அலகுகளில் ஒன்று. சிறப்பினத்திற்கும் குடும்பத்திற்கு இடையிலுள்ளது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப்பட்டிருக்கும். species
— genus
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7n2u36m4/
தமிழ்“பேரினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7n2u36m4/APA
Oliyon Research. (2026). பேரினம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7n2u36m4/MLA
"பேரினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7n2u36m4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment