தேடல் · Search: இணையான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 26–50 · 26–50 of 76

கை அரம் kai aram meaning
இந்த அரத்தில் இணையான இரு பக்கங்கள் இருக்கும். ஆனால் கனம் கூம்பு வடிவில் குறைந்திருக்கும். தட்டையான பரப்புகளில் வேலைப்பாடு செய்வதற்கு இது பயன்படுகிறது — hand file
கேரட்டு kēraṭṭu meaning
பொன்னின் தூய்மையளவையும், வைரத்தின் எடையளவையும் குறிக்கும் சொல். தூய பொன் 24 கேரட்டு பொன் ஆகும். 14 கேரட்டு பொன் என்பது அதன் 24 பகுதிகளில் 14 பகுதிகள் பொன்னும் எஞ்சிய 10 பகுதிகள் செம்பு… — carat
பிரைமெர் piraimer meaning
நிரப்பு ஒரிமை டிஎன்ஏ வரிசையோடு இணையான சிறு குறை நியூக்கி யோடைடுப் பகுதி — primer
திரையுரு tiraiyuru meaning
நீள எலும்புகளின் தண்டு மற் றும் புறணிக்கு இணையான நீள் புள்ளியுருக்கள் எக்ஸ் கதிர் படத்தில் தெரியும் என்பாகு தசையழற்சி. — veiled appearance
இருத்திரி iruttiri பெயர்ச்சொல் · Noun meaning
கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்
வர்த்தகம் varttakam பெயர்ச்சொல் · Noun meaning
வணிகம், வியாபாரம்
ஒளிப்பேனா oḷippēṉā meaning
ஓர் உள்ளிட்டுச் சாதனம்.கணினித் திரையுடன் இணைக்கப்பட்ட ஓர் எழுத்தாணி.இந்த எழுத்தாணியைக் கொண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சின்னங்களைச் சுட்டி,எழுத்தாணியின் பக்கவாட்டிலுள்ள ஒரு விசையை அழ… — light pen
இருத்திரம் iruttiram பெயர்ச்சொல் · Noun meaning
கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்
பரிவுணர்வு parivuṇarvu meaning
மற்றொருவரின் உணர்ச்சிகளில் முழு மையாக நுழைந்து கொள்வதற்கு உள்ள திறன், பிறருணர்வுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல் — empathy
மெனாடியோல் meṉāṭiyōl meaning
நீரில் கரையக்கூடிய, வைட்டமின் k என்ற உயிர்ச்சத்துக்கு இணையான பொருள் — menadiol
நியூட்ரான் niyūṭrāṉ meaning
மின் இயக்கமில்லாத சிற்றணுத் துகள்கள். இது புரோட்டானுக்கு இணையான பொருண்மையைக் கொண்டு இருக்கும் — neutron
வரி இருசாணி vari irucāṇi meaning
எந்திரச் சுழல் தண்டின் ஓர் அங்கமாக அமைந்திருக்குமாறு அச்சுழல் தண்டின் உட்புழையில் ஒரு பகுதி புதைந்துள்ள ஓர் இணையான இரு சாணி. சுழல் தண்டின்மீது இந்த இருசாணி நீளவாக்கில் செல்லும் வகையில் ச… — feather or sunk key
அடிக்கண்டம் aṭikkaṇṭam meaning
அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வட… — frustum
நேரம் போக்கு nēram pōkku meaning
Timepass என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் 'நேரம்போக்கு'
அணுகு பாட்டை aṇuku pāṭṭai meaning
கணினியுடன் புறச் சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின் இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன்… — ACCESS bus
எல். ஆர். சி el. ār. ci meaning
Longitudinal Redundancy Check என்பதன் சுருக்கம். அதன் நீள்பாதையில் ஒரு குறிப்பிட்ட துண்மி சரத்தில் இருந்து இணையானதுண்மியை உருவாக்கி பிழை சோதிக்கும் முறை. காந்த நாடா போன்ற வரிசை. … — LRC
சுருள் அம்பு curuḷ ampu meaning
மேலும், கீழும், இடமும் வலமும் நகர்த்திச் சுட்டிக்காட்டுகிற உருவம். இணையான திசையில் திரையைச் சுருட்டுவதற்காக இது இயக்கப்படுகிறது — scroll arrow
எழுத்திடவெளி eḻuttiṭaveḷi meaning
1. எழுத்துகளிடையிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றெழுத்துகள். 2. இரும சுழி (பூஜ்யம்) க்கு இணையான தொடர்பு வழி நிலை. — space
டர்போ சுட்டி ṭarpō cuṭṭi meaning
கென்சிங்டன் மைக்ரோவேர் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் டிராக்பால். பந்து மெதுவாக நகர்ந்தால் சுட்டி மெதுவாக நகரும். ஆனால் அது வேகமாக நகர்ந்தால் திரையில் சுட்டி அதிக தூரம்போகும். பீசி. யில் அதற்க… — turbo mouse
கைத்திருகாணி kaittirukāṇi meaning
இரு இணையான அலகுகளும் இரு திருகாணிகளும் உடைய, மரத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பற்றிரும்பு. இரு திருகாணிகளும் ஒவ்வொரு அலகின் வழியாகவும் இயங்குவதன்மூலம் பற்றும் பிடிப்பும் ஏற்படுகிறது — hand screw
சுழற்சி வேகம் cuḻaṟci vēkam meaning
விசைமானத்திற்கு இணையான சுழற்சிகளின் எண்ணிக்கை — rated revolutions
இலக்குக் காட்டு : ஓர் ஆதார அடுக்குக்கு இணையான எந்திர மொழியினைக் குறிக்கின்ற துளையிட்ட அட்டை களின் தொகுதி. — object deck
மின்சுற்றுவழிப் பலகை உருவாக்குவதில் ஒருவகை. இதில் மின் இணைப்புகள், உரிய உறுப்புகளின் இணைப்பு முனைகளுக்கு இணையான கம்பங்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள் வழியாக ஏற்படுத்தப்படுகின்றன — wire wrap
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
பெட்டித் தூலம் peṭṭit tūlam meaning
இணையான இரு உத்தர்ங்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு துலம். இந்த உத்தரங்களில் உச்சியிலும் அடியிலும் தகடுகள் இணைக்கப்பட்டிருக்கும் — box girder