அடிக்கண்டம்
aṭikkaṇṭam
பொருள்கள் · Senses
1.
அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வடிவில், குவி பரப்பு = மேல் அல்லது அடி ஆதாரங்களின் சுற்றளவுகளின் கூட்டுத் தொகை + 1/2 சாய்வு உயரம்.முழுப் பரப்பு = குவி பரப்பு + மேல் ஆதாரப் பரப்பு + கீழ் ஆதாரப் பரப்பு. கன அளவு = கீழ் - மேல் ஆதாரங்களின் பரப்பளவுகளின் கூட்டுத் தொகை + கீழ் - மேல் ஆதாரங்களின் பரப்புகளின் பெருக்குத் தொகையின் வர்க்க மூலம் x அடிக்கண்டத்தின் செங்குத்து உயரத்தின் பகுதி
— frustum
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8x62nzpy/
தமிழ்“அடிக்கண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x62nzpy/APA
Oliyon Research. (2026). அடிக்கண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8x62nzpy/MLA
"அடிக்கண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8x62nzpy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment