இருத்திரி

iruttiri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருத்திரி)
2.
இயம்பும் பொழுது இச்சொல்லையே இருத்திரம் என்றும் சொல்லலாம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருத்திரி)
3.
இருத்த பயன்படுவதாக எடுத்துக்கொண்டாலும், இரும்பு என்ற ஆங்கிலச்சொல்லின் மொழிபெயர்ப்பாக எடுத்தாலும், நடைமுறையில் உள்ள இஸ்திரிக்கு இணையான தமிழ் வடிவாக எண்ணினாலும், எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் சொல் இது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இருத்திரி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3vweux3/

தமிழ்
“இருத்திரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e3vweux3/
APA
Oliyon Research. (2026). இருத்திரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e3vweux3/
MLA
"இருத்திரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e3vweux3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment