{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "e3vweux3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e3vweux3/", "kind": "word", "headword": "இருத்திரி", "romanization": "iruttiri", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:07.620322+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இருத்திரி"}, {"n": 2, "definition_ta": "இயம்பும் பொழுது இச்சொல்லையே இருத்திரம் என்றும் சொல்லலாம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இருத்திரி"}, {"n": 3, "definition_ta": "இருத்த பயன்படுவதாக எடுத்துக்கொண்டாலும், இரும்பு என்ற ஆங்கிலச்சொல்லின் மொழிபெயர்ப்பாக எடுத்தாலும், நடைமுறையில் உள்ள இஸ்திரிக்கு இணையான தமிழ் வடிவாக எண்ணினாலும், எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் சொல் இது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இருத்திரி"}]}}