கைத்திருகாணி

kaittirukāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு இணையான அலகுகளும் இரு திருகாணிகளும் உடைய, மரத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பற்றிரும்பு. இரு திருகாணிகளும் ஒவ்வொரு அலகின் வழியாகவும் இயங்குவதன்மூலம் பற்றும் பிடிப்பும் ஏற்படுகிறது — hand screw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 333)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34uaxk6c/

தமிழ்
“கைத்திருகாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34uaxk6c/
APA
Oliyon Research. (2026). கைத்திருகாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34uaxk6c/
MLA
"கைத்திருகாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/34uaxk6c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment