வரி இருசாணி

vari irucāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரச் சுழல் தண்டின் ஓர் அங்கமாக அமைந்திருக்குமாறு அச்சுழல் தண்டின் உட்புழையில் ஒரு பகுதி புதைந்துள்ள ஓர் இணையான இரு சாணி. சுழல் தண்டின்மீது இந்த இருசாணி நீளவாக்கில் செல்லும் வகையில் சுழல் தண்டில் வழி அமைக்கப்பட்டிருக்கும் — feather or sunk key
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sew4ag7k/

தமிழ்
“வரி இருசாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sew4ag7k/
APA
Oliyon Research. (2026). வரி இருசாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sew4ag7k/
MLA
"வரி இருசாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sew4ag7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment