டர்போ சுட்டி

ṭarpō cuṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கென்சிங்டன் மைக்ரோவேர் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் டிராக்பால். பந்து மெதுவாக நகர்ந்தால் சுட்டி மெதுவாக நகரும். ஆனால் அது வேகமாக நகர்ந்தால் திரையில் சுட்டி அதிக தூரம்போகும். பீசி. யில் அதற்கு இணையானது திறம்பட்ட சுட்டி (expert mouse). — turbo mouse
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1484)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/

தமிழ்
“டர்போ சுட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/
APA
Oliyon Research. (2026). டர்போ சுட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/
MLA
"டர்போ சுட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment