டர்போ சுட்டி
ṭarpō cuṭṭi
பொருள்கள் · Senses
1.
கென்சிங்டன் மைக்ரோவேர் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் டிராக்பால். பந்து மெதுவாக நகர்ந்தால் சுட்டி மெதுவாக நகரும். ஆனால் அது வேகமாக நகர்ந்தால் திரையில் சுட்டி அதிக தூரம்போகும். பீசி. யில் அதற்கு இணையானது திறம்பட்ட சுட்டி (expert mouse).
— turbo mouse
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/
தமிழ்“டர்போ சுட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/APA
Oliyon Research. (2026). டர்போ சுட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/MLA
"டர்போ சுட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment