{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/za2vjjkv/", "data": {"id": "za2vjjkv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/za2vjjkv/", "kind": "word", "headword": "டர்போ சுட்டி", "romanization": "ṭarpō cuṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:46.532592+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கென்சிங்டன் மைக்ரோவேர் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் டிராக்பால். பந்து மெதுவாக நகர்ந்தால் சுட்டி மெதுவாக நகரும். ஆனால் அது வேகமாக நகர்ந்தால் திரையில் சுட்டி அதிக தூரம்போகும். பீசி. யில் அதற்கு இணையானது திறம்பட்ட சுட்டி (expert mouse).", "needs_definition": false, "gloss_en": "turbo mouse", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1484"}]}}