தேடல் · Search: ஆசான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 இல் 26–50 · 26–50 of 59

அச்சணம் accaṇam பெயர்ச்சொல் · Noun similar
அக்கணம்..
அச்சனம் accaṉam பெயர்ச்சொல் · Noun similar
நெய்வார் கருவி வகையுள் ஒன்று ; வெள்ளுள்ளி . — A weaver's implement
அச்சனார் accaṉār பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்..
அச்சயன், அச்சன் accayaṉ, accaṉ similar
முழு முதல் கடவுள்.
அச்சானம் accāṉam பெயர்ச்சொல் · Noun similar
அஞ்ஞானம்..
அஜந்தா ajantā கட்டுரை · article similar
அம்மாச்சன் ammāccaṉ பெயர்ச்சொல் · Noun similar
தாயின் தந்தை
அரசன் aracaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன் = ஒரு நாட்டை ஆள்பவன்= ராஜா,இறை,பதி,தலைவன்,மன்னவன்,கொற்றவன்,கோன்,கோ,வேந்தன்,மன்னன் — king
அவசன் avacaṉ பெயர்ச்சொல் · Noun similar
தன்வச மிழந்தவன். மயல் பூண் டவசராய் ( தலவிசேட. 8)
அஷாந்தி aṣānti கட்டுரை · article similar
அஷான்டி aṣāṉṭi கட்டுரை · article similar
ஆசந்தி ācanti பெயர்ச்சொல் · Noun similar
பாடை
ஆசந்தி ācanti கட்டுரை · article similar
ஆசனம் ācaṉam பெயர்ச்சொல் · Noun similar
அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படி
ஆசன்னம் ācaṉṉam பெயர்ச்சொல் · Noun similar
சமீபமானது
ஆசாரன் ācāraṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கமுடையவன்.
ஆச்சனை āccaṉai பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆச்சா āccā பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மரம்.
அசங்கையன் acaṅkaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஐயமில்லாதவன் - அசங் கையனை யமரர்கடஞ்.. — one who has no doubts
அசர்பைஜான் acarpaijāṉ கட்டுரை · article similar
ஆசாரபோசன் ācārapōcaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தேகி.
சாமி cāmi பெயர்ச்சொல் · Noun meaning
சுவாமி என்பதை இவ்விதம் பேச்சுவழக்கில் குறிப்பிடுவர்
ஓசன் ōcaṉ meaning
* - ஓசன் (பெ) = ஆசாரியன். (பி.நி.) = ஆசான் = மிக நுண்ணிய திறமையாளன்.
தேசிகன் tēcikaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குரு
மாணவகன் māṇavakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிரமசாரி. பொச்ச மொழுகு மாணவகன் ( சண்டேசுர. 40)# படிக்கும் சீடன். ஆசான் முன்னே துயில் மாணவகரை ( 2163)# 8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன் (யாழ். அக)# அறிவீனன் (யாழ். அக)