தேசிகன்
tēcikaṉ
பொருள்கள் · Senses
1.
குரு
2.
ஆசான், ஆசிரியர், உபாத்தியாயன்
3.
தேசாந்தரி, அயல்நாட்டான்
4.
வணிகன்
5.
தந்தை, பிதா
6.
சைவகுருக்களில் ஒரு மரபினன்
7.
மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர்
8.
வேதாந்ததேசிகர்
9.
ஆசிரியன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yp57nmuy/
தமிழ்“தேசிகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp57nmuy/APA
Oliyon Research. (2026). தேசிகன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yp57nmuy/MLA
"தேசிகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp57nmuy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment