அஷான்டி
aṣāṉṭi
அஷான்டி (Ashanti) ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோல்டு கோஸ்ட்டுக் குடியேற்ற நாட்டைச் சார்ந்த ஒரு பகுதி.
அஷான்டி (Ashanti) ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான கோல்டு கோஸ்ட்டுக் குடியேற்ற நாட்டைச் சார்ந்த ஒரு பகுதி. 1896-லிருந்து ஆங்கிலேயருக்குச் சொந்தமானது. பரப்பு : சு. 24.000 ச.மைல். கோல்டு கோஸ்ட்டு கவர்னரின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு கமிஷனரின் ஆதீனத்தில் உள்ளது. இவருக்குக் கீழ் உள்ள உதவிக் கமிஷனர்கள் ஜில்லா நிருவாகத்தை நடத்துகின்றனர். முன்பு இது ஓர் ஆப்பிரிக்க இராச்சியமாயிருந்தது. மக் : சு. 6,00.000; தலைநகரம்: குமாசி; மக் : 78,483(1948). சி. எஸ். ஸ்ரீ]].
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 333)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzhagtbw/
தமிழ்“அஷான்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzhagtbw/APA
Oliyon Research. (2026). அஷான்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzhagtbw/MLA
"அஷான்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzhagtbw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment