மாணவகன்

māṇavakaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரமசாரி. பொச்ச மொழுகு மாணவகன் ( சண்டேசுர. 40)# படிக்கும் சீடன். ஆசான் முன்னே துயில் மாணவகரை ( 2163)# 8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன் (யாழ். அக)# அறிவீனன் (யாழ். அக)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாணவகன்)
2.
பிரம்மச்சாரி, மாணவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 331)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6sx3sw3/

தமிழ்
“மாணவகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6sx3sw3/
APA
Oliyon Research. (2026). மாணவகன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z6sx3sw3/
MLA
"மாணவகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6sx3sw3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment