ஆசந்தி
ācanti
ஆசந்தி (Cassiopia) : இதைக் காசியபி (அதாவது காசியப முனிவரின் மனைவி) என்றும் கூறுவர்.
ஆசந்தி (Cassiopia) : இதைக் காசியபி (அதாவது காசியப முனிவரின் மனைவி) என்றும் கூறுவர். இது வடக்கே W என்ற உருவத்தில் காணப்படும் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட மண்டலமாகும். இதை மேனாட்டார் காசியோப்பியா (செபீயஸ்) மனைவி என்றும், நாற்காலி நங்கை என்றும் கூறுவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 380)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gstkhrb/
தமிழ்“ஆசந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gstkhrb/APA
Oliyon Research. (2026). ஆசந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5gstkhrb/MLA
"ஆசந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gstkhrb/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment