{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5gstkhrb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5gstkhrb/", "kind": "article", "headword": "ஆசந்தி", "romanization": "ācanti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.481941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசந்தி (Cassiopia) : இதைக் காசியபி (அதாவது காசியப முனிவரின் மனைவி) என்றும் கூறுவர்.", "body_ta": "ஆசந்தி (Cassiopia) : இதைக் காசியபி (அதாவது காசியப முனிவரின் மனைவி) என்றும் கூறுவர். இது வடக்கே W என்ற உருவத்தில் காணப்படும் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட மண்டலமாகும். இதை மேனாட்டார் காசியோப்பியா (செபீயஸ்) மனைவி என்றும், நாற்காலி நங்கை என்றும் கூறுவர்."}}