தேடல் · Search: அமைப்பு முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
59 இல் 26–50 · 26–50 of 59
பல உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு முழு உருவத்தை உருவாக்குதல் நுண்கலையில் கலைப்படைப் பின் பொதுவான அமைப்பு முறை. அச்கக்கலையில் அச்சுக்கோப்பு, அச்சுப்பக்கம் ஆக்குதல் முதலிய பணிகளின் ஒருங்கிண… — composition
காந்தப்புலத்தில் அடுக்கு நிகழ்வு வேகம், இப்போதுள்ள தொலைக்காட்சி அமைப்பு முறையில், இது வினாடிக்கு 6 புலங்கள் என்ற வேகத்தில் அமைந்திருக்கும் — field frequency
ஆங்கில எழுத்துகளில் இருக்கும் அமைப்பு முறை. a என்பது சிறிய எழுத்து (Lower Casee) A என்பது பெரிய எழுத்து (Upper Case) — upper case
இயங்க வைத்தல் தொடர்பான தகவலைக் கொண்ட உள்ளமைப்பு தகவல் அமைப்பு முறை — activation record
மனித உடலில் கிருமிக்கூட்டம் ஒரே உணவை உண்டு ஒன்றுக்கொன்று உதவி, கூட்டு வாழ்வு நடத்துதல். பிறந்த உடனேயே இந்த உடனுண்ணிகள் பல உண்டாகிவிடுகின்றன. ஆனால் இவை நோய் உண்டாக்குவதில்லை. உடனுண்ணிக… — colonization
ஒரு சூடாக்கும் அமைப்பு முறையில், வெப்பம் பரவுவதன் மூலம் ஏற்படும் செறிமானத்தினால் நீர்மம் மீண்டும் கொதிகலனில் பாய்வதற்கான குழாய்கள் — drip line
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
வடிவியல் பொருள்களின் வடிவுகள், திடப்பொருள்களின் அளவுகள், தரைப்பரப்புகள், கோடுகள், கோணங்கள் ஆகியவைகளைப்பற்றிக் கூறும் கணிதப்பிரிவு. கணினி வரைபடவியலில் ஒரு குறிப்பிட்ட பொருளின் உருவத்தை… — geometry
ஒருங்கிணைந்த இணைப்பு வடிவத்தின் இறுதிக்கட்டம், அதன் மூலம் ஒருங்கிணைந்த இணைப்பு ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளுக்கு இணையான ஒன்றுக்கு மேற்பட்ட மூடிகள் பெறப்படுகின்றன. நடைமுறை தொடர்பான … — Mask design
ஒவ்வொரு பலகையிலும் தனி மின் வலியளவு ஒழுங்கியக்கியைக் கொண்டுள்ள அமைப்பு முறை — on-board regulation
விரல்கள், பாதங்கள், உள்ளங்கைகள், குதிங்கால் ஆகியவற்றிலுள் பிளவுள தோல் பிளவுகளின் அமைப்பு முறைகளை ஆராய்தல் — dermoglyphics
ஒரு தோரணியை அல்லது அமைப்பு முறையை விளக்கிக் காட்டும் உருவிளக்கப்படம் — development
ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையில் அமைந்துள்ள விசைகளின் அமைப்பு முறை. விசைகளின் எண்ணிக்கை (தற்போதைய தர வரையறை 101) மற்றும் விசைகளின் வரிசையமைப்பு (அமெரிக்க முறை - குவெர்ட்டி (QWERTY)… — keyboard layout
தலையின் திடீர் அசைவு காரணமாகக் கண்களின் அசைவு எதிர்த்திசையில் செல்லுதல். தன்னியலான கண் அசைவுக் கான மைய அமைப்பு முறையில் நைவுப் புண் உண்டாவதால் இது உண்டாகிறது — doll's eye sign
ஒளியை முகட்டில் அல்லது வேறேதேனும் பரப்பில் விழும்படி செய்து, அந்த ஒளி சிதறி அறைக்கு ஒளியூட்டுமாறு அமைக்கப்படும் ஒளி அமைப்பு முறை — indirect lighting
இயற்பியல் நிலைமைகளைக் கட்டுப்பாட்டு அமைப்பு முறை மூலம் அறிந்து கொள்ளத்தக்க தகவல்களாக மாற்றும் சாதனங்கள் — sensors
இது ஒரு வேதாந்த கருத்துக்கள் அடங்கிய நூல். தாயுமானவர் பாடல் போக்கைத் தழுவிப் பாடப்பட்டது. அமைப்பு முறையும் அதுபோன்றே இருக்கும். இதனைப் பாடியவர் மத்தான் சாயபு. காலம் 19ஆம் நூற்றாண்டு.
1. தரவுத் தள நிர்வாக முறைமையில் ஒரு வகை யான கோப்பு அமைப்பு முறை. இதில் ஒவ்வொரு முதன்மை ஆவணமும் ஒரு துணை ஆவணத்தைத் தான் பெற முடியும். முதன்மை ஆவணம், நிரம்பி வழியும் பொழுது கொள்கல… — linear structure
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுவப்பட்டு, ஒரு அடிப்படை அமைப்பை துவக்கும் செயல். விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட பொதுவான செயலாக்க அமைப்பு முறையைத் தனிப்பட்ட பயனாளர் தேவைக்கேற்ப மாற்றுதல் — system generation (SYSGEN)
கணினிப் பிணையங்கள் மூலமாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழக வளாகத்துக்குள் தகவல் மற்றும் பிறசேவைகளை வழங்கும் முறை. இத்தகவல் அமைப்பு முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிப்புகள், வள… — campuswide information system
கட்டமைப்பு அமைப்பு முறை. கூடுதல் செயலாக்கமின்றி பலமுனைகளின் கம்பிகளை இணைப்பது — passive star
ஒரு விமானம் பறப்பதைத் தானாகவே கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு முறை. இது முன்விசையும் எந்திர நுட்பமும் ஒருங்கிணைந்து இயங்கக் கூடியது — automatic pilot
விசையூட்டு என்பது ஒரு வகை உயவிடு அமைப்பு முறை. இதில் பிரதான தாங்கிகள், சலாகைத் தாங்கிகள், உந்துதண்டுத் தாங்கிகள் போன்றவற்றுக்கு விசையூட்டு மூலம் எண்ணெயைச் செலுத்துகிறது. இந்த மூன்றுக்க… — force feed of oil
சில இன்டெல் நுண்செயலிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பமுறை. அதன்மூலம் தரவுகளையும், ஆணைகளையும் அமைப்பு முறையின் மீதப் பகுதியைவிட இரட்டை அளவு வேகத்தில் சிப்பு செயல் முறைப்படுத்த இயலும் — clock doubling
தொழிற்சாலையை நிறுவி மேலாண்மை செய்யும் அமைப்பு முறை. தொழிற்சாலையில் உற்பத்தி, தொழிலாளரை வேலைக்கமர்த்துதல் முதலியவற்றை சீரமைத்தல் — industrial system