வடிவக்கணிதவியல்

vaṭivakkaṇitaviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடிவியல் பொருள்களின் வடிவுகள், திடப்பொருள்களின் அளவுகள், தரைப்பரப்புகள், கோடுகள், கோணங்கள் ஆகியவைகளைப்பற்றிக் கூறும் கணிதப்பிரிவு. கணினி வரைபடவியலில் ஒரு குறிப்பிட்ட பொருளின் உருவத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்படும் கோடுகளின் அமைப்பு முறையைக் குறிப்பிடுகிறது — geometry
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 649)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sdh5agej/

தமிழ்
“வடிவக்கணிதவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdh5agej/
APA
Oliyon Research. (2026). வடிவக்கணிதவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sdh5agej/
MLA
"வடிவக்கணிதவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sdh5agej/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment