{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sdh5agej", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sdh5agej/", "kind": "word", "headword": "வடிவக்கணிதவியல்", "romanization": "vaṭivakkaṇitaviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.289525+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வடிவியல் பொருள்களின் வடிவுகள், திடப்பொருள்களின் அளவுகள், தரைப்பரப்புகள், கோடுகள், கோணங்கள் ஆகியவைகளைப்பற்றிக் கூறும் கணிதப்பிரிவு. கணினி வரைபடவியலில் ஒரு குறிப்பிட்ட பொருளின் உருவத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்படும் கோடுகளின் அமைப்பு முறையைக் குறிப்பிடுகிறது", "needs_definition": false, "gloss_en": "geometry", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 649"}]}}