விசைப்பலகை உருவரை

vicaippalakai uruvarai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையில் அமைந்துள்ள விசைகளின் அமைப்பு முறை. விசைகளின் எண்ணிக்கை (தற்போதைய தர வரையறை 101) மற்றும் விசைகளின் வரிசையமைப்பு (அமெரிக்க முறை - குவெர்ட்டி (QWERTY) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சில நிறுவனங்கள் தம் சொந்த விசைப்பலகை உருவரைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. விசைக்கும் அதனோடு தொடர்புடைய எழுத்துக்கும் இடையேயான உறவினை பயனாளர் தம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளவும் முடியும் keyboard to - disk system: விசைப்பலகையிலிருந்து - வட்டு முறைமைக்கு keyboard to - tape system : விசைப்பலகையிலிருந்து - நாடா முறைமைக்கு. — keyboard layout
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 259)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j83677kv/

தமிழ்
“விசைப்பலகை உருவரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j83677kv/
APA
Oliyon Research. (2026). விசைப்பலகை உருவரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j83677kv/
MLA
"விசைப்பலகை உருவரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j83677kv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment