{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j83677kv/", "data": {"id": "j83677kv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j83677kv/", "kind": "word", "headword": "விசைப்பலகை உருவரை", "romanization": "vicaippalakai uruvarai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.816598+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையில் அமைந்துள்ள விசைகளின் அமைப்பு முறை. விசைகளின் எண்ணிக்கை (தற்போதைய தர வரையறை 101) மற்றும் விசைகளின் வரிசையமைப்பு (அமெரிக்க முறை - குவெர்ட்டி (QWERTY) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சில நிறுவனங்கள் தம் சொந்த விசைப்பலகை உருவரைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. விசைக்கும் அதனோடு தொடர்புடைய எழுத்துக்கும் இடையேயான உறவினை பயனாளர் தம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளவும் முடியும் keyboard to - disk system: விசைப்பலகையிலிருந்து - வட்டு முறைமைக்கு keyboard to - tape system : விசைப்பலகையிலிருந்து - நாடா முறைமைக்கு.", "needs_definition": false, "gloss_en": "keyboard layout", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 259"}]}}