மத்தான்சாயபு பாடல்

mattāṉcāyapu pāṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வேதாந்த கருத்துக்கள் அடங்கிய நூல். தாயுமானவர் பாடல் போக்கைத் தழுவிப் பாடப்பட்டது. அமைப்பு முறையும் அதுபோன்றே இருக்கும். இதனைப் பாடியவர் மத்தான் சாயபு. காலம் 19ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 539)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8n88f54d/

தமிழ்
“மத்தான்சாயபு பாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8n88f54d/
APA
Oliyon Research. (2026). மத்தான்சாயபு பாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8n88f54d/
MLA
"மத்தான்சாயபு பாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8n88f54d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment