எண்ணெய் விசையூட்டல்

eṇṇey vicaiyūṭṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசையூட்டு என்பது ஒரு வகை உயவிடு அமைப்பு முறை. இதில் பிரதான தாங்கிகள், சலாகைத் தாங்கிகள், உந்துதண்டுத் தாங்கிகள் போன்றவற்றுக்கு விசையூட்டு மூலம் எண்ணெயைச் செலுத்துகிறது. இந்த மூன்றுக்கும் எண்ணெய் செலுத்தப்படும்போது முழு விசையூட்டு முறை எனப்படும் — force feed of oil
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jaakg5y6/

தமிழ்
“எண்ணெய் விசையூட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jaakg5y6/
APA
Oliyon Research. (2026). எண்ணெய் விசையூட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jaakg5y6/
MLA
"எண்ணெய் விசையூட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jaakg5y6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment