{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jaakg5y6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jaakg5y6/", "kind": "word", "headword": "எண்ணெய் விசையூட்டல்", "romanization": "eṇṇey vicaiyūṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:58.303890+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விசையூட்டு என்பது ஒரு வகை உயவிடு அமைப்பு முறை. இதில் பிரதான தாங்கிகள், சலாகைத் தாங்கிகள், உந்துதண்டுத் தாங்கிகள் போன்றவற்றுக்கு விசையூட்டு மூலம் எண்ணெயைச் செலுத்துகிறது. இந்த மூன்றுக்கும் எண்ணெய் செலுத்தப்படும்போது முழு விசையூட்டு முறை எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "force feed of oil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 293"}]}}