தேடல் · Search: அமைப்பு முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 இல் 1–25 · 1–25 of 59

அமைப்பு முறைகள் amaippu muṟaikaḷ prefix
(தரவுத் தள நிர்வாக மொழி களில் ஒன்று). தரவுத் தளத்தின் கட்டமைப்பினை வரையறுப்பதற்காக தரவுத் தள நிருவாகியினால் பயன்படுத்தப்படும் உயர்நிலைக் கணினி மொழி — schema
மற்ற எந்திரச் செயற்பாடுகளைக் கணினி இயக்கு வதற்கிடையிலான நேரம். அதாவது, வட்டுகள் நகரும் அட்டைகள், படிவங்கள், பிற பொருள்கள் ஆகியவற்றை சாதனத்திற்குள்ளேயும் வெளியேயும் மாற்றுவதற்கான நேரம். — setup time
அமைப்பு முறைவழிக் கற்பித்தல் amaippu muṟaivaḻik kaṟpittal கட்டுரை · article prefix
நிறுவுகை niṟuvukai variant
ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான தரவுகளின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை. — setup
print setup
print setup
call setup
அமைப்பு அணுகுமுறை amaippu aṇukumuṟai similar
அறிவியல் முறைசார்ந்த சிக்கல் தீர்க்கும் ஒழுங்குமுறையான செயலாக்கம். இது சிக்கல்களை வரையறை செய்து, முறைமைகளின் சூழ்நிலையில் வாய்ப்புகளை வரையறை செய்கிறது. சிக்கல் அல்லது வாய்ப்பை விவரித்து… — system approach
அமை முறை amai muṟai similar
Pattern
அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல் file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது … — file layout
வைப்பு முறை vaippu muṟai similar
நூலாசிரியர் தாம் யாக்கும் நூலில் தாம் கூற விரும்பும் பொருளைத் தொகை வகை செய்து வைக்கும் பாங்கு எடுத்துக்காட்டாக, மெய்கண்டநூல்களில் மெய்ப் பொருள் வைப்பு முறை மாறு படுகிறது. சிவஞான போதத்த…
சுடர் மூட்ட அமைப்பு முறை cuṭar mūṭṭa amaippu muṟai similar
ஒரு தானியங்கி எஞ்சினில் உயர் அழுத்த சுடர் மூட்டத்தை உண்டு பண்ணுகிற உறுப்புகளின் முழுமையான தொகுதி — ignition system
அமுறை amuṟai பெயர்ச்சொல் · Noun similar
பூசினிமொக்கு.
அமைப்பு amaippu பெயர்ச்சொல் · Noun similar
அம் + ஐப்பு = அமைப்பு
அமைப்பு amaippu கட்டுரை · article similar
சமைதியம் camaitiyam பெயர்ச்சொல் · Noun meaning
உள்தொடர்புகள் உள்ளவாறு பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு அல்லது அமைப்பு முறை..
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
திட்டநிலை tiṭṭanilai meaning
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித் திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும் — project plan
அகவெப்பம் akaveppam meaning
வெப்ப இயக்கவியல் செயற்பணி; இயற்பியல்-வேதியியல் அமைப்பு முறையில் பெற முடியாதிருக்கும் ஆற்றலின் அளவு — entropy
சுழலமைப்பு cuḻalamaippu meaning
சுழல் அமைப்பு முறை — Vortex
மனோன்மணியம் maṉōṉmaṇiyam meaning
இது நாடக நூல். பெரிதும் ஆசிரியப்பாவால் ஆனது. வேற்றுப் பாக்களும் சில உண்டு. இது ஆங்கில நூலின் நாடக அமைப்பு முறையில் களம், அங்கம், முதலிய உறுப்புகளைக் கொண்டது. இதில் கடவுள் வாழ்த்துத் த…
பீசி பாட்டை pīci pāṭṭai meaning
முதல் தலைமுறை பி. எம், பீசிக்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டை அமைப்பு முறை ஆரம்ப 8 துண்மி நடத்தையும், ஏடீ. யுடன் அறிமுகப்படுத்தப்படும் 16 துண்மி விரிவாக்கத்தையும் உள்ளடக்கியது. 8 துண்மி அட்… — PC bus
பின்பல்லிணை piṉpalliṇai meaning
இது பல்லிணைச் சக்கரங்களின் ஓர் அமைப்பு முறை. ஒரு கடைசல் எந்திரத்தின் தலைப்பாகில் உள்ளது போன்ற இயக்கும் வார்ப்பட்டையின் விசையை இதன் மூலம் அதிகரிக்கலாம் — back gear
தெடார்புமுறை teṭārpumuṟai meaning
1. ஒரு சூத்திரம் அல்லது அறிக்கை ஒன்றில் எண்களின் செயல்கள் அமைகிற வரிசை முறை Order of Operations என்பதைப் பார்க்க வும். 2. அடுக்குவரிசையில் அமைப்பு முறை — hierarchy
அமைப்பு நிலை amaippu nilai meaning
கணினி அமைப்புகள், துணை அமைப்புகள், கணினியின் பாகங்கள் ஆகியவைகளை குறிப்பிட்ட சூழ்நிலையில் கண்டறிந்து 'systemic view' என்றும் கூறப்படும் — system context