தேடல் · Search: அதிர்வெண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

77 இல் 26–50 · 26–50 of 77

உறையீடு uṟaiyīṭu meaning
ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டின் அதிர்வெண்களின் வீச்செல்லை. தனியொரு அலகாகத் தொகுக்கப்பட்டுக் கையாளப்படும் துணுக்குகளின் அல்லது இனங்களின் குழுமம் — envelope
அலைவரிசை alaivaricai பெயர்ச்சொல் · Noun meaning
தனியலைப் பிரிவு
ஆர் எஃப் ār eḵp meaning
வானொலி அதிர்வெண்'என்று பொருள்படும் Radio Frequency'என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பல்வேறு மின்காந்தக் கதிர்வீச்சுகளைக் குறிக்கிறது. இது வினாடிக்கு 10, 000 முதல் 40, … — RF
படுகுரல் paṭukural meaning
250 ஹெர்ட்ஸ் களுக்குக் கீழுள்ள கேள் எல்லைத் தாழ் முனையில் உண்டாகும் அதிர்வெண்கள். இசையின் ஒரு பகுதி. இதனைப் படுத்தலோசை எனலாம் — bass
ஹெர்ட்ஸ் herṭs meaning
அலகுச்சொல். எஸ்ஐ அதிர்வெண் அலகு. C= சுற்று வினாடி — Hertz
கே வரிசை kē varicai meaning
வானொலி அதிர்வெண் வரிசை. எல்லை 10,900 - 36,000 மெகா ஹெர்ட்ஸ் — k-band
செலுத்தி celutti meaning
செய்தித் தொடர்புக்காக வானொலி அதிர்வெண் மின்காந்த அலைகளை உண்டாக்கிப் பரப்பும் கருவியமைப்பு — transmitter
அலைபரப்பு alaiparappu பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட அதிர்வெண் மின்காந்த அலைகளை பரப்புதல்
அலை வரிசை alai varicai meaning
வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி band spectrum - பட்டை நிறமாலை… — band - 1)
ஊர்தி அலை ūrti alai meaning
மின்காந்த அலை. வழக்கமாக, நீள் வானொலி அலை. அதிர்வெண் எல்லையையோ ரேடார் அதிர்வெண் எல்லையையோ கொண்டது. செய்தியைச் சுமந்து செல்வது. பண்பேற்றம் வாயிலாகச் செய்தி சேர்க்கப்படுகிறது — carrier wave
அடியலைகள் aṭiyalaikaḷ meaning
வானொலி அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு. நேரடியாகச் செலுத்தும் அலை வாங்கியிலிருந்து இவை பெறும் அலைவாங்கிக்குச் செல்பவை — ground waves
அலைக்கற்றை alaikkaṟṟai meaning
ஊர்தி மற்றும் அதிர் வெண் குறியீட்டு அலைவெண்களின் கூட்டுத்தொகை மேற்பக்க அலைவெண் எனப்படும். ஊர்திக்கும், அதிர்வெண் குறியீட்டு அலைவெண்களுக்கு மிடையிலான வேறுபாடு, கீழ்ப் பக்க அலைவெண் எனப்படும் — frequency spectrum
கதிர்வீச்சு katirvīccu meaning
மின்காந்த அலைகளுக்கு உட்படுதல் — irradiation
மீவொலி இயல் mīvoli iyal meaning
அதிக அதிர்வெண்ணுள்ள ஒலி அலைகளைப் பற்றி ஆராயுந்துறை. இயற்பியலின் ஒரு பிரிவு. கேளா ஒலியியல் என்றும் கூறப் பெறுவது — ultrasonics
மேற்சுரங்கள் mēṟcuraṅkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
நிலையான அலைகளில் அடிப்படை அதிர்வெண்களைவிட அதிகமான அதிர்வெண்களில் அதிரும்போது அவை மேற்சுரங்கள் எனப்படுகிறது.
மீட்பு நிரல் mīṭpu niral meaning
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
கிலோசைக்கிள் kilōcaikkiḷ meaning
அலகுச் சொல். ஒரு வினாடிக்கு 1000 சுற்றுகள். மின்காந்த அலை அதிர்வெண்ணின் அளவு — kilocycle
mHz ஒரு மில்லியன் ஹெர்ட்ஸ் அதிர்வெண் அளவு. இது 10°சுற்றுகளுக்குச் சமம் — megahertz
தரவு பயன்பாடு taravu payaṉpāṭu meaning
உயர் அதிர்வெண் மின்கடத்தி வடத் தொலைக்காட்சியின் ஒரு பகுதி யாக இருக்கிற தரவு பயன்பாடு. இது நேயர்கள் புதிய படங்கள் பார்க்க உதவுவது முதல் மருத் துவர்களுக்கும் வழக்குரைஞர் களுக்கும் தனிவகைத்… — QUBE
சீரிசை ஒலிகள் cīricai olikaḷ meaning
ஒலி வரிசைகள். இவை ஒவ்வொன்றின் அதிர்வெண்ணும் அடிப்படை அதிர்வெண்ணின் முழு எண் மடங்காகும். முதல் வரிசை f. இரண்டாம் வரிசை 2f என்னும் அளவில் இருக்கும் — harmonic
3,000 கிலோ கெர்ட்சுக்கும் 30,000 கிலோ கெர்ட்சுக்கும் இடைப்பட்ட வானொலி அதிர்வெண்கள் — high frequency
திணிப்பு அலைவு tiṇippu alaivu பெயர்ச்சொல் · Noun meaning
பொருளொன்றின் மீது சீரலைவு விசையைச் செயல்படுத்தி, இயல் அதிர்வெண் அல்லாமல் விசையின் அதிர்வெண்ணில் (ண) அதிர்வடையச் செய்தால், அந்த அலைவுகளை திணிப்பு அலைவுகள் எனலாம்.
வானொலி நிலையம் vāṉoli nilaiyam பெயர்ச்சொல் · Noun meaning
வீச்சுப் பண்பேற்ற (அ) அதிர்வெண் பண்பேற்ற முறைகளில் வானொலி நிகழ்ச்சிகளை உருவாக்கவும் பரப்பவும் உள்ள நிலையம்.
உயர்ஒலி வானொலி uyaroli vāṉoli meaning
(வானொலி.) சுதிக் கருவி ஒலிபெருக்கி அமைப்புகளைச் சமநிலையில் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒலியினை மிகத் துல்லியமாகக் கேட்கும்படி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட வானொலி. உயர் அலை அதிர்வெண் து… — high fidelity radio
அனுப்பு சாதனம் aṉuppu cātaṉam meaning
குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மாறலை அல்லது தொடர்ச்சியான ஊர்தி அலையைத் தோற்றுவிப்பதற்குப் பயன்படும் சாதனம் — transmitting set