சீரிசை ஒலிகள்

cīricai olikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி வரிசைகள். இவை ஒவ்வொன்றின் அதிர்வெண்ணும் அடிப்படை அதிர்வெண்ணின் முழு எண் மடங்காகும். முதல் வரிசை f. இரண்டாம் வரிசை 2f என்னும் அளவில் இருக்கும் — harmonic
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hgaq4kxt/

தமிழ்
“சீரிசை ஒலிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgaq4kxt/
APA
Oliyon Research. (2026). சீரிசை ஒலிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hgaq4kxt/
MLA
"சீரிசை ஒலிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgaq4kxt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment