கதிர்வீச்சு

katirvīccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்காந்த அலைகளுக்கு உட்படுதல் — irradiation
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 226)
2.
அலையாகவோ துகள்களாகவோ ஆற்றல் செல்லுதல். எ-டு ஒளி வீச்சு ஆல்பா கதிர்கள். பீட்டா கதிர்கள். பா. alpha — radiation
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 360)
3.
ஊடுருவும் மின்காந்தக் கதிர்வீச்சு, புற ஊதாக் கதிர்வீச்சு அதிர்வெண்களுக்கும் காமா கதிர்வீச்சு அதிர்வெண்களுக்கும் இடைப்பட்டது — x-radiation
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9dna9d6s/

தமிழ்
“கதிர்வீச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9dna9d6s/
APA
Oliyon Research. (2026). கதிர்வீச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9dna9d6s/
MLA
"கதிர்வீச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9dna9d6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment