ஊர்தி அலை

ūrti alai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்காந்த அலை. வழக்கமாக, நீள் வானொலி அலை. அதிர்வெண் எல்லையையோ ரேடார் அதிர்வெண் எல்லையையோ கொண்டது. செய்தியைச் சுமந்து செல்வது. பண்பேற்றம் வாயிலாகச் செய்தி சேர்க்கப்படுகிறது — carrier wave
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/742gqyd4/

தமிழ்
“ஊர்தி அலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/742gqyd4/
APA
Oliyon Research. (2026). ஊர்தி அலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/742gqyd4/
MLA
"ஊர்தி அலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/742gqyd4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment