வானொலி நிலையம்

vāṉoli nilaiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீச்சுப் பண்பேற்ற (அ) அதிர்வெண் பண்பேற்ற முறைகளில் வானொலி நிகழ்ச்சிகளை உருவாக்கவும் பரப்பவும் உள்ள நிலையம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானொலி நிலையம்)
2.
வானொலிச் செய்திகளை அனுப்பவும் பெறவும் பயன்படும் கருவி அமைந்துள்ள இடம் — radio station
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 518)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7s7kk2gz/

தமிழ்
“வானொலி நிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7s7kk2gz/
APA
Oliyon Research. (2026). வானொலி நிலையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7s7kk2gz/
MLA
"வானொலி நிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7s7kk2gz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment