ஆர் எஃப்

ār eḵp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானொலி அதிர்வெண்'என்று பொருள்படும் Radio Frequency'என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பல்வேறு மின்காந்தக் கதிர்வீச்சுகளைக் குறிக்கிறது. இது வினாடிக்கு 10, 000 முதல் 40, 000 கோடி சுழற்சிகள்வரை மாறுபடும். இது பெரும்பாலும் செய்தித் தொடர்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது — RF
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1259)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xxb34hgg/

தமிழ்
“ஆர் எஃப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxb34hgg/
APA
Oliyon Research. (2026). ஆர் எஃப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xxb34hgg/
MLA
"ஆர் எஃப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xxb34hgg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment