{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xxb34hgg/", "data": {"id": "xxb34hgg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xxb34hgg/", "kind": "word", "headword": "ஆர் எஃப்", "romanization": "ār eḵp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.288557+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானொலி அதிர்வெண்'என்று பொருள்படும் Radio Frequency'என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பல்வேறு மின்காந்தக் கதிர்வீச்சுகளைக் குறிக்கிறது. இது வினாடிக்கு 10, 000 முதல் 40, 000 கோடி சுழற்சிகள்வரை மாறுபடும். இது பெரும்பாலும் செய்தித் தொடர்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "RF", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1259"}]}}