தேடல் · Search: வாலையில் வடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

Distillation
வாலை வடித்தல் vālai vaṭittal similar
ஒரு திரவத்தை ஆவியாகும் நிலைவரையில் சூடாக்கி பெறப்படும் ஒர் ஆவியை செறிவாக்கித் திண்மைப்படுத்துதல் — distillation
வடிதுளையிடல் vaṭituḷaiyiṭal similar
உடற்குழிவறை ஒன்றை வெளி யிலிருந்து ஒரு ஊசியால் அல்லது ஒரு துளைக்கும் கருவியால் துளைத்து உள்ளிருக்கும் நீரை, நோயறிவதற்காக அல்லது மருத்துவத்துக்காக வெளியி லெடுக்கும் முறை — paracentesis
தலையிலடித்தல் talaiyilaṭittal வினைச்சொல் · Verb similar
அநியாயஞ்செய்தல்
வடிதல் vaṭital பெயர்ச்சொல் · Noun similar
ஒழுகுதல்
வடித்தல் vaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வடியச் செய்தல்
வட்டித்தல் vaṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாதல் ()
வதிதல் vatital பெயர்ச்சொல் · Noun similar
தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் ( 10, 20)
வத்தித்தல் vattittal பெயர்ச்சொல் · Noun similar
விருத்தியடைதல்
வாதித்தல் vātittal பெயர்ச்சொல் · Noun similar
*வாதித்தல்
வலக்கையடித்தல் valakkaiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
உறுதி கூறுதல்
வளையமுடித்தல் vaḷaiyamuṭittal பெயர்ச்சொல் · Noun similar
திரளக் கூட்டி முடித்தல்
வலைஇதழ் valaiitaḻ similar
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
வளைதல் vaḷaital பெயர்ச்சொல் · Noun similar
கோணுதல்
வளைத்தல் vaḷaittal பெயர்ச்சொல் · Noun similar
வளையச்செய்தல்
வளையில் vaḷaiyil பெயர்ச்சொல் · Noun similar
வளையல் .