தேடல் · Search: மூளை உறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

தண்டு மூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி — meningocele
மூளைச்சவ்வுகள் mūḷaiccavvukaḷ variant
தண்டு மூளைக் கவிகைச் சவ்வுகள். இவை மூன்று வகையின: 1. மூளையையும் முதுகுத்தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு; 2. நடுவிலுள்ள சிலந்தி நூல் போன்ற சவ்வு; 3. அடிச் சவ்வுப் … — meninges
மூளைக் குறை mūḷaik kuṟai similar
மனத்தளர்வால் ஏற்படும் பைத்திய நிலை — dementia
மூளையுறை mūḷaiyuṟai similar
மூளை, தண்டுவடம் ஆகியவற்றை முடியிருக்கும் சவ்வுறை — scleromeninx
முலை mulai பெயர்ச்சொல் · Noun similar
பெண்ணின் மார்பகம் — breast
முல்லை mullai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
முளை muḷai பெயர்ச்சொல் · Noun similar
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
முழை muḻai பெயர்ச்சொல் · Noun similar
குகை
மூலை mūlai பெயர்ச்சொல் · Noun similar
corner, angle
மூளை mūḷai பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின உடலின் நரம்பு மண்டலத் தலைமையகம். — brain
மூளை mūḷai கட்டுரை · article similar
மூழை mūḻai பெயர்ச்சொல் · Noun similar
அகப்பை
மூளை மேலுறை mūḷai mēluṟai similar
மூளையின் மேலுள்ள சாம்பல் நிறப் பொருள் — cortex
முளைக்கீரை muḷaikkīrai பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உணவுக்கான கீரை
மூலமுளை mūlamuḷai பெயர்ச்சொல் · Noun similar
மூலநோயில் ஏற்படும் முளைபோன்ற நுனி ( 416.)
மூலர்முறை mūlarmuṟai பெயர்ச்சொல் · Noun similar
திருமந்திரம் ( 96.)
மூளை இழைம உறை mūḷai iḻaima uṟai similar
மூளையையும், தண்டு வடத்தையும் முடியிருக்கும் மிருதுவான மென்மையா இழைமை உறை — leptomeninges
மூலைக்கை mūlaikkai பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் மூலைமுகட்டுச் சட்டம்
முறை muṟai பெயர்ச்சொல் · Noun similar
தடவை = ஊழ் (பல்லூழ், கலித்தொகை))
உறையடி uṟaiyaṭi meaning
உறைக்கடியில், பெருமூளை உறையை குறிக்கும் — subcapsular