தேடல் · Search: மீட்டெடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

மீட்டெடு mīṭṭeṭu
கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விவரம் அல்லது தரவுத் தொகுதியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, கேட்ட நிரல் அல்லது பயனாளருக்கு அனுப்பி வைத்தல். வட்டுகள், நாடாக்கள், நினைவகம் போன்ற எத்தகைய சேமிப்பகங்… — retrieve
மீட்டெடுப்பு mīṭṭeṭuppu prefix
நினைவுப் பெட்டகத்தில் சேர்த்து வைக்கப் பட்ட செய்திகளை மீண்டும் உணர்வுக்குக்கொண்டு வருதல். — retrieval
மீட்டெடுத்தல் mīṭṭeṭuttal பெயர்ச்சொல் · Noun prefix
இரட்சித்தல்
அன்டிலெட் aṉṭileṭ variant
நீக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டு வரும் டாஸ் (DOS) கட்டளை கோப்புகளை நீக்கிய பிறகு அதன் மீது எழுதப்படாவிட்டால் மட்டுமே இது செயல்படும் — undelete
மீட்டு mīṭṭu வினைச்சொல் · Verb similar
ஒலிக்கச் செய்
மீது mītu பெயர்ச்சொல் · Noun similar
மீது = மேல் = மிசை .
மீட்சி mīṭci பெயர்ச்சொல் · Noun meaning
திரும்புகை
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
உருப்பட அமைப்பு uruppaṭa amaippu meaning
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏ… — component software
தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி… — composite display