மீட்டெடு
mīṭṭeṭu
பொருள்கள் · Senses
1.
கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விவரம் அல்லது தரவுத் தொகுதியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, கேட்ட நிரல் அல்லது பயனாளருக்கு அனுப்பி வைத்தல். வட்டுகள், நாடாக்கள், நினைவகம் போன்ற எத்தகைய சேமிப்பகங் களிலிருந்தும் தரவுவைக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் கணினிகளுக்குண்டு.
— retrieve
2.
முன்பே அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டுவர உதவும் சில பயன்பாட்டு மென் பொருள் நிரல். கோப்பை அழிப்பது என்பது கோப்பு ஒதுக்கும் பட்டியல் நுழை வினை மட்டுமே அழிக்கிறது. தரவுகள் பொதுவாக நீக்கப்படுவதில்லை unexpected halt : எதிர்பாரா இடை நிறுத்தம்.
— unerase
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/27cnbsza/
தமிழ்“மீட்டெடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27cnbsza/APA
Oliyon Research. (2026). மீட்டெடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/27cnbsza/MLA
"மீட்டெடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27cnbsza/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment